இளம் பெண் கொலை: அதிர்ச்சி தகவல்கள்
கண்டி – அலவத்துகொடையில் இளம் பெண்ணொருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் புதிய தகவலொன்று கிடைத்துள்ளது.
தனுகா மதுவந்தி என்ற 26 வயது இளம் குடும்பப் பெண்ணின் பிரேத பரிசோதனையின் அடிப்படையில் குறித்த பெண் கழுத்தை நெரித்து கொல்லப்பட்டுள்ளார் என்று தெரிய வந்துள்ளது.
இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்