இலங்கை சுற்றுலாத்துறை மூலம் கடந்த பெப்ரவரி மாதத்தில் 169.9 ஐக்கிய அமெரிக்க டொலர்கள் வருமானம் ஈட்டியுள்ளது.
இலங்கை 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் கொரோனா பெருந்தொற்றுக் காரணமாக சுற்றுலாத்துறைக்கு ஏற்பட்ட பல பில்லியன் அமெரிக்க டொலர்கள் இழப்பானது, தற்போது நாடு முகங்கொடுத்துக் கொண்டிருக்கும் அந்நிய செலவாணி நெருக்கடிக்கு வழி வகுத்தது.
எனினும், ஒவ்வொரு வாரமும் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து வருவதால் சுற்றுலாத் தொழில் துறை மீண்டும் நெருக்கடிக்குள்ளாகும் வாய்ப்புகள் குறைவு என்பதுடன் நாடு வளர்ச்சி படியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்பது தெரிகிறது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்