துப்பாக்கிகளுடன் ஒருவர் கைது
மஹியங்கனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அளுகாத்தியாவ அல்தெனிய பகுதியில் உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகள் இரண்டுடன் போகஸ்பிடிய பெலகென்வெவ கிராந்துரு கோட்டையைச் சேர்ந்த நபர் ஒருவர் மஹியங்கனை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபரை மஹியங்கனை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்