Sri Lanka Tamil News Site

60 கிலோ கேரளா கஞ்சா மீட்பு

- Advertisement -

-யாழ் நிருபர்-

 

ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அனலைதீவு பிரதேசத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 60 கிலோ எடையுள்ள கேரளக் கஞ்சா இன்று செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டுள்ளது.

- Advertisement -

ஊர்காவற்துறை பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், ஊர்காவற்துறை பொலிஸாரால் இந்த மீட்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

எனினும், இது தொடர்பில் எவரும் கைது செய்யப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த கஞ்சா பொதிகள் நாளை ஊர்காவற்துறை நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்படவுள்ளது.

- Advertisement -