Sri Lanka Tamil News Site

சாள்ஸ் நிர்மலநாதனுக்கும் இந்திய தூதரகத்தின் 2 ஆம் நிலை அதிகாரிக்கும் இடையில் சந்திப்பு

- Advertisement -

-மன்னார் நிருபர்-

மன்னாருக்கு இன்று செவ்வாய்க்கிழமை  மதியம் விஜயம் மேற்கொண்டிருந்த இந்திய தூதரகத்தின் 2 ஆம் நிலை அதிகாரி நாகராஜன் ராமசாமி வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனை சந்தித்து கலந்துரையாடி உள்ளார்.

- Advertisement -

பாராளுமன்ற உறுப்பினரின் இல்லத்தில் குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

குறித்த சந்திப்பின் போது தற்போதைய அரசியல் நிலவரங்கள் தொடர்பாக கலந்துரையாடப் பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.

- Advertisement -