பணப்பற்றாக்குறை காரணமாக உள்ளூராட்சித் தேர்தலை வாக்குறுதியளித்தபடி நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாகவும், இது தொடர்பில் நீதிமன்றில் பிரேரணை மூலம் தெரிவிக்கவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.
தேர்தலை நடத்துவது குறித்து கடுமையான நிச்சயமற்ற நிலை நிலவி வரும் வேளையில் அவர் இதனை தெரிவி;துள்ளார்.









