இன்றைய தஙகத்தின் நிலவரம்

3

கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க நிலவரப்படி 24 கரட் தங்கம் ஒரு பவுண் ஒரு இலட்சத்து 94 ஆயிரம் ரூபாவாக பதிவாகியுள்ளது.

22 கரட் தங்கம் ஒரு பவுண் ஒரு இலட்சத்து 79 ஆயிரத்து 500 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.

இதேவேளை வெள்ளி ஒரு கிராமின் விலை 400 ரூபாவாக விற்பனை செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

Sureshkumar
Srinath