Browsing Tag

Mattu News Tamil

Mattu News Tamil – மட்டு செய்திகள் 2023 Batticaloa News in Tamil Language. மட்டக்களப்பு தமிழ் செய்திகள், விளையாட்டு, கல்வி, நிகழ்வுகள், மரண அறிவித்தல் 2023

எட் சீரனின் இசை நிகழ்ச்சி கொழும்பில்!

பிரித்தானியாவின் பிரபல பொப் பாடகர் எட் சீரனின் இசை நிகழ்ச்சியொன்றைக் கொழும்பில் நடத்த இரண்டு தனியார் நிறுவனங்கள் முன்வந்துள்ளன. சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் ஃபெர்னாண்டோ இந்தத் தகவலை…
Read More...

திருக்கோணேஸ்வரர் ஆலய கடை தொகுதியில் இளநீர் வியாபாரி கசிப்புடன் கைது

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை திருக்கோணேஸ்வரர் ஆலய கடை தொகுதியில் நேற்று ஞாயிற்று கிழமை மாலை கசிப்பு விற்பனையில் ஈடுபட்டு வந்த ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த…
Read More...

முச்சக்கர வண்டி வேலிக்குள் புகுந்து விபத்து

-யாழ் நிருபர்- முச்சக்கர வண்டியினை முந்த முற்பட்ட மற்றுமொரு முச்சக்கர வண்டி நேற்று ஞாயிற்று கிழமை நண்பகல் வேலிக்குள் புகுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. மானிப்பாய் கோப்பாய் பிரதான…
Read More...

ஹமாஸுடன் போர் தொடரும்: இஸ்ரேல் பிரதமர்

ஹமாஸுடன் யுத்த நிறுத்த ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொள்ளப்பட்டாலும், போர் தொடரும் என இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேலுக்கு இடையிலான யுத்த…
Read More...

வயோதிப பெண் அடித்துக் கொலை: மருமகன் தப்பியோட்டம்

காலி அளுத்வல பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றில் வயோதிபப் பெண் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கோனபினுவல பகுதியை சேர்ந்த வீட்டில் வசித்து வந்த 76 வயதுடைய பெண்…
Read More...

வீதி செப்பனிடுதலுக்கான ஆரம்ப நிகழ்வு

-கிரான் நிருபர்- மட்டக்களப்பு கிரான் புலிபாய்ந்தகல் தொடக்கம் முறுத்தானை வரையான வீதி செப்பனிடுதலுக்கான ஆரம்ப நிகழ்வு நேற்று ஞாயிற்று கிழமை இடம்பெற்றது. எமது கருத்திட்டத்திற்கு அமைய…
Read More...

மட்டக்களப்பு மகஜனா கல்லூரி மாணவியின் ஜனாதிபதியுடனான அழகிய உரையாடல்!

நாம் ஏற்றுமதியில் கவனம் செலுத்த வேண்டும், ஏற்றுமதிசார் பொருளாதாரத்தை உருவாக்க வேண்டும். என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். மட்டக்களப்பிற்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி…
Read More...

இலங்கை மகளிர் அணி வெற்றி

இலங்கைக்கு சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் மகளிர் அணிக்கும் இலங்கை மகளிர் அணிக்கு இடையிலான முதலாவது இருபதுக்கு இருபது போட்டியில் இலங்கை மகளிர் அணி 4 விக்கெட்டுகள்…
Read More...

கிளிநொச்சியில் வாகன விபத்து: பல பகுதிகளில் மின்சாரம் துண்டிப்பு

கிளிநொச்சி கனகபுரம் பகுதியில் நேற்று ஞாயிற்று கிழமை கெப் வாகனமொன்று மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்து காரணமாக மாவட்டத்தின் பல பகுதிகளிலும் மின்சாரம்…
Read More...

அவித்த முட்டையால் ஏற்படும் நன்மைகள்

அவித்த முட்டையால் ஏற்படும் நன்மைகள் 🟡முட்டை என்றாலே எல்லோருக்கும் பிடித்த ஒரு உணவுதான் அவித்த முட்டை என்பது ஒரு சத்தான உணவாகும், இதில் பல்வேறு வகையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.…
Read More...