இந்தியா மும்பையைச் சேர்ந்த 16 வயதான பாடசாலை மாணவி ஒருவர் சமீபத்தில் நேபாளத்தில் உள்ள எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்துள்ளார்.
இதன்மூலம் எவரெஸ்ட் சிகரத்தை எட்டிய இளம் வயது இந்தியர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
இந்த நிலையில் சர்வதேச எவரெஸ்ட் தினத்தை முன்னிட்டு காத்மாண்டுவில் நேற்று புதன் கிழமை விசேட நிகழ்வுகள் இடம்பெற்றன. இதன்போது எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்த மாணவி இற்கு நேபாள பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்