மலேசியா முருகன் ஆலயத்தில் வழிபாடுகளில் ஈடுபட்ட செந்தில் தொண்டமான்

பாராளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ சரவணன் முருகனின் அழைப்பின் பேரில் கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமான் மலேசியாவில் உள்ள பத்துமலை குகை முருகன் ஆலயத்தில் வழிபாடுகளில் ஈடுபட்டார்.

இதன் போது கோவில் கமிட்டியின் தலைவர் டான்ஸ்ரீ டத்தோ டாக்டர்.ஆர்.நட்ராஜா மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர் ஆகியோரால் செந்தில் தொண்டமான் கௌரவிக்கப்பட்டார்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்