ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதி தேசிய அமைப்பாளராக எஸ்.எம் மரிக்கார் நியமிக்கப்பட்டுள்ளார்.
- Advertisement -
ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதி தேசிய அமைப்பாளர் பதவிக்கான நியமனக்கடித்தை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ நேற்று வெள்ளிக்கிழமை கையளித்தார்.
எஸ்.எம் மரிக்கார் கட்சியின் ஊடகப்பேச்சாளாராகவும், உதவி செயலாளராகவும் கடமையாற்றி வருவதும் குறிப்பிடத்தக்கது.
- Advertisement -