அத்துருகிரிய துப்பாக்கிச் சூடு: மேலும் ஒருவர் பலி(UPDATE)

அத்துருகிரிய பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் மற்றுமொருவர் உயிர் இழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கம்பஹா பகுதியில் நடைபெற்ற புதிய வர்த்தக நிலைய திறப்பு விழாவொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் பிரபல சிங்கள பாடகி கே.சுஜீவா உட்பட காயமடைந்த 4 பேர் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடதக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்