இரண்டு மணிநேரமும், 20 நிமிடங்களும் மின் துண்டிப்பு இன்று புதன்கிழமை அமுல்படுத்துவதற்கு பொது பயன்பாடுகள் ஆணைக்குழு மின்சார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளது
- Advertisement -
அதன்படி, A முதல் L வரையான வலயங்களிலும், P முதல் W வரையான வலயங்களில் பகல் வேளையில் ஒரு மணிநேரமும் இரவு வேளையில் குறித்த வலயங்களில் ஒரு மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மின் துண்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- Advertisement -