எதிர்வரும் நாட்களுக்கான மின்தடை அறிவித்தல்

எதிர்வரும் டிசம்பர் 10 முதல் 12 வரையான திகதிகளில் 2 மணி நேரம் 20 நிமிடங்கள் மின்வெட்டுக்கு பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி, பகல் நேரத்தில் 1 மணி நேரம் மற்றும் இரவில் 1 மணி நேரம் 20 நிமிடங்கள் மின்வெட்டு அமுல்படுத்தப்படும்