இரண்டு மணித்தியாலம் 20 நிமிடங்களுக்கு இன்று வியாழக்கிழமை மின்சாரம் துண்டிக்க மின்சார சபைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
- Advertisement -
பிற்பகல் ஒரு மணித்தியாலமும், இரவில் ஒரு மணித்தியாலம் 20 நிமிடங்களும் மின்சாரத்தை துண்டிக்க அனுமதி வழங்கப்பட்டதாக அதன் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.
- Advertisement -