‘கிளப் வசந்த’ உள்ளிட்ட இருவர் கொலை : அறுவருக்கு விளக்கமறியல்

‘கிளப் வசந்த’ கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட ஆறு பேரை ஜூலை 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கடுவலை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அத்துருகிரியவில் ‘கிளப் வசந்த’ என அழைக்கப்படும் சுரேந்திர வசந்த பெரேரா உட்பட இருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பச்சை குத்தும் கடை உரிமையாளர் உள்ளிட்ட ஆறு பேரை இம்மாதம் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கடுவலை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்