Sri Lanka Tamil News Site

மன்னாரிற்கு 3 நாடுகளின் தூதுவர்கள் விஜயம்

- Advertisement -

 

-மன்னார் நிருபர்-

மன்னாரிற்கு நேற்று திங்கட்கிழமை மாலை விஜயம் செய்த வியட்நாம் தூதுவர் ஹோ தி தன் ட்ரூக்,  இந்தோனேசியா தூதுவர் தேவி குஸ்டினா,  தாய்லாந்து தூதுவர் போஜ் ஹன் போலின் ஆகியோர் தலைமன்னாருக்கு விஜயத்தை மேற்கொண்டனர்.

- Advertisement -

தலைமன்னார் சென்ற குறித்த தூதுவர்கள் தலைமன்னார் கடற்படை முகாமுக்கு சென்று அங்கிருந்து மணல் திட்டுக்களை பார்வையிட சென்றனர்.

கடற்படையின் விசேட படகுகளில் குறித்த தூதுவர்கள் பாதுகாப்பாக தீடைகளை பார்வையிட அழைத்துச் செல்லப்பட்டனர்.

- Advertisement -