மீன்களின் விலை அதிகரிப்பு

கொழும்பு – பேலியகொடையில் இன்று திங்கட்கிழமை சில மீன்களின் மொத்த விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

ஒரு கிலோகிராம் சாலயா மீனின் விலை 550 ரூபாவாகவும் ஒரு கிலோகிராம் பலயா மீனின் விலை 1,300 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றது.

ஒரு கிலோகிராம் மத்தி மீனின் விலை 1,000 ரூபாவாகவும், ஒரு கிலோகிராம் லின்னா மீனின் விலை 750 ரூபாவாகவும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்