சர்வதேச சந்தையில், தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று திங்கட்கிழமை வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.
அதற்கமைய, ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 4,177 அமெரிக்க டொலருக்கு விற்பனையாகிறது.
அத்துடன், ஒரு அவுண்ஸ் வெள்ளி, 65 அமெரிக்க டொலருக்கு விற்பனை செய்யப்படுகிறது.
இந்தநிலையில் இலங்கையிலும் தங்கத்தின் விலை வீழ்ச்சியடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.