ராஜகிரியவில் உள்ள தனியார் வைத்தியசாலையில் உடல் உறுப்பு விற்பனை தொடர்பில் வைத்தியசாலையின் பணிப்பாளர்கள் 6 பேருக்கு வெளிநாட்டுப் பயணத்தடை கொழும்பு நீதவான் நீதிமன்றினால் விதிக்கப்பட்டுள்ளது
- Advertisement -
மேலும், சத்திரசிகிச்சை மூலம் கடத்தலில் ஈடுபட்ட பிரதான தரகராக செயற்பட்ட காஜிமாவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த 41 வயதுடைய நபர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபர் டிசம்பர் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
- Advertisement -