மூதூர் -ஹைரியா வித்தியாலயத்தில் இன்று சனிக்கிழமை இலவச மருத்துவ முகாம் இடம்பெற்றது.
மூதூர் பிரதேச சபையின் உதவித் தவிசாளர் பீ.டி.எம்.பைஸரின் வேண்டுகோளுக்கிணங்க இவ் வைத்திய முகாம் இடம்பெற்றது.
இவ் இலவச வைத்திய முகாமில் சுமார் 3000 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு வைத்திய சேவை பெற்றமை குறிப்பிடத்தக்கது.
குறித்த இலவச வைத்திய முகாமினை இஸ்லாமிக் அபிவிருத்தி வங்கி ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.