துப்பாக்கிச் சூட்டிற்குப் பயன்படுத்திய கார் கண்டுபிடிப்பு

அத்துருகிரிய நகரில் இன்று நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் பயன்படுத்திய கார் கடுவலை – கொரதொட பகுதியிலிருந்து கைப்பற்றப்பட்டது.

குறித்த கார் பயணித்த இரண்டு பேரே இந்த துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளதாகக் பொலிஸார் தெரிவித்துள்ளது.

துப்பாக்கிச்சூட்டில் பிரபல பாடகி படுகாயம்

அத்துருகிரிய துப்பாக்கிச் சூடு: மேலும் ஒருவர் பலி(UPDATE)

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்