உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை பாரிய வீழ்ச்சி கண்டுள்ளது.
சீனாவில் கொவிட் கட்டுப்பாடுகள் அதிகரித்துள்ள நிலையில், எண்ணெய்க்கான கேள்வி குறைவடைந்தமையே இதற்கான காரணம் என்று தெரிவிக்கப்படுகிறது.
- Advertisement -
முக்கியமான ப்ரெண்ட் மற்றும் டபிள்யு.டீ.ஐ வகை மசகு எண்ணெய் விலைகள் இரண்டுமே பீப்பாய்க்கு 2 டொலர்கள் வீதம் குறைந்துள்ளன.
- Advertisement -