-யாழ் நிருபர்-
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பண்ணாகம் பகுதியில் fle;j jpq;fl;fpoik மாடு ஒன்று களவாடப்பட்டது. மாடு மேய்ச்சலுக்கு கட்டப்பட்டிருந்தவேளை கடந்த திங்கட்கிழமை மதியம் இவ்வாறு களவு போயுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட வட்டுக்கோட்டை பொலிஸார் மாட்டினையும் சந்தேகநபர் ஒருவரையும் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பிலான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.