Sri Lanka Tamil News Site

சிகரெட் வரி அதிகரிப்பு

- Advertisement -

சிகரட் வரியை மேலும் அதிகரிப்பது தொடர்பில் திறைசேரியிலிருந்து அறிக்கை கோரப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இன்று வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

- Advertisement -

இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,

பொருளாதாரம் எதிர்நோக்கும் கடினமான சூழ்நிலை காரணமாக,  இனி வரிச்சலுகைகளை வழங்க முடியாது என தெரிவித்தார்.

 

 

- Advertisement -