அன்பார்ந்த பெற்றோர்கள், பழைய மாணவர்கள், நலன்விரும்பிகள் மற்றும் சமூக அங்கத்தவர்களே,
மெதடிஸ்த மத்திய கல்லூரி, மட்டக்களப்பு சார்பாக உங்களை அன்புடன் அழைக்கிறேன்.
📅 திகதி: 13.06.2026 (சனிக்கிழமை)
🕘 நேரம்: காலை 9.00 மணி முதல்
📍 இடம்: கார்ட்மன் மண்டபம், மெதடிஸ்த மத்திய கல்லூரி, மட்டக்களப்பு
எமது கல்லூரி சமூகத்தின் ஒற்றுமையையும் மனிதநேயப் பணிக்கான அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்தும் இந்த நிகழ்வில் குடும்பத்தினருடன் கலந்து கொண்டு ஆதரவு வழங்குமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
❤️ இரத்தம் கொடுங்கள்.
❤️ நம்பிக்கையை விதையுங்கள்.
❤️ உயிர்களைக் காப்பாற்றுங்கள்.
அதிபர்
மெதடிஸ்த மத்திய கல்லூரி, மட்டக்களப்பு