நாட்டில் நிலவும் அசாதாரண வானிலையால் மக்களின் அன்றாட வாழ்க்கை பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளது.
- Advertisement -
இந்நிலையில், இன்று வியாழக்கிழமை மட்டக்களப்பு நகரப்பகுதிகளில் பலத்த காற்று வீசுகின்றது
இதன் காரணமாக சில வீடுகளில் வேலிகள் சின்னாபின்னமாக்கப்பட்டுள்ளதுடன், சில மரங்களுக்கும் முறிந்து விழுந்துள்ளது.
- Advertisement -