கிறிஸ்மஸ் தினத்தன்று மதுபான கடைகள் எவ்வாறு இயங்க வேண்டும் என்பது தொடர்பான அறிவிப்பை கலால் ஆணையாளர் நாயகம் வெளியிட்டுள்ளார்.
- Advertisement -
எதிர்வரும் 25ம் திகதி மதுக்கடைகளை மூட வேண்டும் என்றும், எனினும் அன்றைய தினம் ஹோட்டல்கள், உணவகங்கள் போன்றவற்றில் மது அருந்தலாம் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கபட்டுள்ளது.
- Advertisement -