-பதுளை நிருபர்-
பெருந்தோட்டத்துறை வரலாற்றில் முதன்முறையாக, தோட்டப்புற பகுதிக்கான முதல் ATM/CDM இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளது.
- Advertisement -
பூனாகலை மக்களுக்காக, இ.தொ.கவின் தலைவர் செந்தில் தொண்டமான், செயலாளர் ஜீவன் தொண்டமான், தவிசாளர் ரமேஸ் ஆகியோரின் வேண்டுகோளிற்கிணங்க, ஹல்துமுல்ல பிரதேச சபைத்தலைவர் அசோக்குமார் திறந்து மக்கள் பாவனைக்கு வழங்கி வைத்தார்.
இது இப்பகுதி மக்களுக்கான மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமையும் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
- Advertisement -