
மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் பிரதான வீதியில் சித்திரைப்புத்தாண்டு தினமான இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை பாரிய விபத்து இடம்பெற்றுள்ளது.
இவ்விபத்தில் மூன்று வாகனங்கள் பாரிய சேதமடைந்துள்ளதுடன் இவ்விபத்தில் குழந்தை உட்பட பலர் பலத்த காயமடைந்துள்ளனர்.
மேலும் இவ்விபத்தில் காயமடைந்தவர்கள் மட்டக்களப்பு ஆதார வைத்தியசாலை தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸ்சார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
