ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்னதாக தனது முகநூல் பக்கத்தில் பதிவொன்றினை பதிவிட்ட நிலையில் அது தற்போது வைரலாகி வருகின்றது.
குறித்த பதிவில், “அவர்கள் எங்களை புதைக்க முயற்சித்தார்கள், நாங்கள் விதைகள் என்று அவர்களுக்கு தெரியாது.” என பதிவிட்டுள்ளார்.
இந்த முகநூல் பதிவினை அநுரகுமாரவின் ஆதரவாளர்கள், தற்போது அதிகம் பகிர்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
