வெடுக்குநாறிமலை ஆதிசிவன் கோயிலில் கைது செய்யப்பட்ட 8 தமிழ் இளைஞர்களும் விடுதலை செய்யப்பட்டள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற அமர்வு இன்று செவ்வாய் கிழமை இடம்பெற்று கொண்டிருக்கும் நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் சற்று முன்னர் சபையில் இதனை தெரிவித்தார்.