மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடவிருந்த அஞ்சல் பெட்டி சின்னம் நீக்கப்பட்டுள்ளது.
ஜனநாயக தேசிய கூட்டணி கட்சி சார்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை அஞ்சல் பெட்டி சின்னத்தில் போட்டியிடுவதற்காக வேட்பு மனு தாக்கல்செய்யப்பட்ருந்தது.
இந்நிலையில் குறித்த அஞ்சல் பெட்டி சின்னமானது சற்று முன்னர் நிராகரிக்கப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்திருந்தார்.