-மூதூர் நிருபர்-
கடந்த 19ம் திகதி யாழ்பாணத்திலிருந்து கதிர்காமம் நோக்கி புறப்பட்ட பேருந்து மூதூர் இறால்குழி கங்கை பாலத்திற்கு அருகில் இடம் பெற்ற விபத்தின் போது பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக உதவிகள் செய்த மூதூர் பகுதியைச் சேர்ந்த பொது அமைப்புகளையும், தனிநபர்களையும் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு மூதூர் பிரதேச செயலாளர் (பதில்) எம்.எச். முகம்மது கனி தலைமையில் பிரதேச செயலக வளாக முன்றலில் இன்று இடம் பெற்றது.


மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
