இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் இன்று புதன்கிழமை அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு சற்று உயர்ந்துள்ளது.
மக்கள் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் விகிதம் ரூ. 288.06 முதல் ரூ. 286.12, விற்பனை விகிதம் ரூ. 303.55 முதல் ரூ. 301.50 ஆக பதிவாகியுள்ளது.
கொமர்ஷல் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் விகிதம் ரூ. 288.78 முதல் ரூ.285.81 மற்றும் விற்பனை விகிதம் ரூ. 301 முதல் ரூ. 298 ஆகவும் பதிவாகியுள்ளது.
சம்பத் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் விகிதம் ரூ 291 முதல் ரூ. 289, விற்பனை விகிதம் ரூ 303 முதல் ரூ. 301 ஆகவும் பதிவாகியுள்ளது.


