மூன்று அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு

லங்கா சதொச நிறுவனம் மூன்று அத்தியாவசிய பொருட்களின் விலையை இன்று வெள்ளிக்கிழமை முதல் குறைத்துள்ளது.

அதன்படி, பொருட்களின் திருத்தப்பட்ட விலைகள் பின்வருமாறு,

கீரி சம்பா அரிசி 1 கிலோ 10 ரூபாவால் குறைக்கப்பட்டு, புதிய விலை 215 ரூபா

பெரிய வெங்காயம் 1 கிலோ 16 ரூபாவால் குறைக்கப்பட்டு, புதிய விலை 199 ரூபா

425 கிராம் டின் மீன்  35 ரூபா குறைக்கப்பட்டு புதிய விலை  495 ரூபா