முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு கோம்பாவில் கிராமத்திற்குள் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு அத்துமீறி நுழைந்த காட்டுயானையால் 40 தென்னை மரங்கள் அழிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக காட்டுயானைகள் அத்துமீறி குடியிருப்பு பகுதிகளிலும், வயல் நிலங்களிலும் நுழைந்து பயிர்களை அழித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்