எதிர்வரும் பண்டிகை காலத்தைக் கருத்தில் கொண்டு சந்தையில் நிலையான விலையைப் பேணுவதற்காக முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
அத்துடன், இலங்கைக்கு இதுவரை 224 மில்லியன் முட்டைகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சரவை அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்









