மேல் மாகாணத்தில் இன்று புதன் கிழமை முதல் முச்சக்கரவண்டி பயணக்கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கமைய முதலாவது கிலோமீற்றருக்கு இதுவரை அறவிடப்பட்ட 100 ரூபாய் கட்டணத்தில் மாற்றம் மேற்கொள்ளப்படவில்லை.
இரண்டாவது கிலோமீற்றரிலிருந்து அறவிடப்படும் கட்டணம் 85 ரூபாய் ஆக மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.