
மட்டக்களப்பு பட்டிருப்பு வலயக்கல்வி பணிப்பாளருக்கு ஆதரவாக இன்று வியாழக்கிழமை பழுகாமத்தில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
பட்டிருப்பு கல்வி வலயத்திற்கு புதிய பணிப்பாளர் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் இடம்மாற்றம் செய்யப்பட்ட பணிப்பாளர் சிறீதரனின் இடம்மாற்றத்தை ரத்து செய்யுமாறு கோரி ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அதன்படி இன்று பழுகாமம் கண்டுமனி மகா வித்தியாலயத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
