2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் மட்டக்களப்பு மாவட்டத்தின் இறுதித் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
மட்டக்களப்பு மாவட்டத்தின் இறுதித் தேர்தல் முடிவுகள் பின்வருமாறு,
சஜித் பிரேமதாச – 139,110
அனுரகுமார திஸாநாயக்க – 38,832
ரணில் விக்ரமசிங்க – 91,132
அரியநேத்திரன் 36,905
நாமல் ராஜபக்ஷ – 559