2024 ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்கெடுப்பின் மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா தொகுதிக்கான உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் கல்குடா தொகுதியில் வெளிவந்துள்ள உத்தியோகபூர்வ வாக்குகளின் எண்ணிக்கை பின்வருமாறு,
சஜித் பிரேமதாச 45, 325
அரியநேத்திரன் 10, 890
அனுரகுமார திஸாநாயக்க 7,504
ரணில் விக்கிரமசிங்க 24, 782
நாமல் 165