
மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று வியாழக்கிழமை மரக்கறிகளின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றன.
அதன்படி மட்டக்களப்பு நகர்புற மரக்கறி விற்பனை செய்யும் கடைகளில் போஞ்சி ஒரு கிலோ 100 ரூபாவிற்கும் கறிமிளகாய் ஒரு கிலோ 200 ரூபாவிற்கும் கரட் ஒரு கிலோ 300 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படுகின்றது.
மேலும் தக்காளி 100 முதல் 150 ரூபாய் வரையும் கத்தரிக்காய் 200 ரூபாய்க்கும் உருளைக்கிழங்கு 200 முதல் 250 ரூபாய்க்கும் விற்னை செய்யப்படுகின்றது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
