2024 ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்கெடுப்பின் மட்டக்களப்பு தொகுதிக்கான உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் மட்டக்களப்பு தொகுதியில் வெளிவந்துள்ள உத்தியோகபூர்வ வாக்குகளின் எண்ணிக்கை பின்வருமாறு,
சஜித் பிரேமதாச 64,068
ரணில் விக்கிரமசிங்க 41,538
அனுரகுமார திஸாநாயக்க 24,168
அரியநேத்திரன் 12,758
நாமல் 247