மட்டக்களப்பு முகத்துவாரத்தில் அமைந்துள்ள வெளிச்சவீடு புணரமைக்கப்பட்டு நேற்று சனிக்கிழமை மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு புணரமைக்கப்பட்ட வெளிச்ச வீட்டினை திறந்து வைத்தார்.
மேலும் இந் நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் , மாநகர சபை ஆணையாளர் சிவலிங்கம், மற்றும் தீயணைப்பு வீரர்கள் என்போர் கலந்து கொண்டனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்