வெள்ளவத்தை பிரதேசத்தில் பொலிஸார் என தம்மைக் கூறிய நபர்கள் இளைஞரை தாக்கும் காணொளி சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
குறித்த காணொளியில் இளைஞர் வீதிக்கு அருகில் நிற்பதும், குறித்த இடத்துக்கு முச்சக்கர வண்டியில் வந்த சிலர் அவரை தாக்குவதும் அங்கிருந்த சிசிரிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.