நாடாளுமன்றத் தேர்தலுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக 90,000 பொலிஸார் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கொழும்பில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்துரைத்த பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ இதனைக் குறிப்பிட்டுள்ளார்.