பெந்தோட்டை கடற்கரைப் பகுதியில் போதைப்பொருள் அடங்கிய ஒரு பொதியை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
அந்த பைக்குள் சுமார் 20 முதல் 25 கிலோகிராம் வரை போதைப்பொருள் இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.
குறித்த பொதி இன்று செவ்வாய்க்கிழமை காலை கரை ஒதுங்கியதாக தெரிவிக்கப்படுகின்றது