புதிய அமைச்சரவை பேச்சாளராக பந்துல குணவர்தன

புதிய அமைச்சரவை பேச்சாளராக ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும், மஹிந்த அமரவீர, மனுஷ நாணயக்கார மற்றும் கஞ்சன விஜேசேகர ஆகியோர் புதிய அமைச்சரவையின் இணைப் பேச்சாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.