புதிய அமைச்சரவை முதன் முறையாக இன்று திங்கட்கிழமை மாலை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தலைமையில் கூடுகிறது.
ஜனாதிபதி ஊடக பிரிவு வெளியிட்ட அறிக்கையொன்றில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது பல முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட இருப்பதோடு, அது தொடர்பில் அமைச்சரவைக் கூட்டத்தின் நிறைவில் ஊடகங்களுக்கு அறிவிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.